Saturday, January 18, 2025
HomeLatest Newsகடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்கள் இடைநிறுத்தம்!

கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்கள் இடைநிறுத்தம்!

கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்கள் இன்று தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கணிணி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Recent News